*
ஜேக்டோ - ஜியோ கூட்ட முடிவுகள்* 22.08.2017 அன்று ஆரம்பப்பள்ளி முதல் கல்லூரி வரை உள்ள அனத்து ஆசிரியர்களும், தலைமைச்செயலகம் முதல் கிராம பஞ்சாயத்து அலுவலகம் வரை, தமிழகத்தில் குமரி முதல் கோட்டை வரை ஸ்தம்பிக்கும் அளவில் மிக பிரமாண்டமான ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்துவதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு தாலுக்கா அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவாற்றப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
விஷன்கல்விச்செய்தி நண்பர்களே..வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை vision19852020@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
நீங்கள் ஒவ்வொருவரும் விஷன்ககல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. விஷன் கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ. விஷன் கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் விஷன் கல்விச்செய்தி