சேலத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி: கேரளாவில், வேகமாக பரவிய காய்ச்சல், தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் முன்பே, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சேலம், ஈரோடு உள்ளிட்ட, 12 மாவட்டங்களில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து, நேரில் ஆய்வு செய்ய உள்ளேன். இன்னும், 10 நாட்களில் காய்ச்சலை முழுமையாக கட்டுப்படுத்தி விடுவோம்.
’நீட்’ தேர்வு பிரச்னையில், சட்ட சிக்கல்கள் உள்ளன. கடந்தாண்டு விதிவிலக்கு பெற்றதை போல, நடப்பாண்டும் பெற, ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இன்னும், இரண்டொரு நாளில் முடிவு தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.
பின், சேலம் அரசு மருத்துவமனையில், காய்ச்சலுக்காக சிகிச்சை பெறும் நோயாளிகளை சந்தித்து, ஆறுதல் கூறியதோடு, சிகிச்சை குறித்து ஆய்வு நடத்தினார்.
உடன் இருந்த, சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
தமிழகத்தில், இதுவரை -’டெங்கு’ காய்ச்சலுக்கு, 10 பேர் இறந்துள்ளனர்; 15 பேர், காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளனர். இதற்கான காரணங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. டெங்கு தடுப்புக்கு, நவீன முறைகளும் அமல்படுத்தி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்

No comments:
Post a Comment
விஷன்கல்விச்செய்தி நண்பர்களே..வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை vision19852020@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
நீங்கள் ஒவ்வொருவரும் விஷன்ககல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. விஷன் கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ. விஷன் கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் விஷன் கல்விச்செய்தி