2013ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள் பணியில் முன்னுரிமை மற்றும் உயர்நீநீதிமன்றம் கூறிய அறிவுரை ஆகியவற்றைறை நிறைவேற்ற சாலையில் அமர்ந்து சுண்ணாம்பு கட்டியால் எழுதி தங்கள் போராட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் 2013ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள் திருச்சி முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்..100 க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment
விஷன்கல்விச்செய்தி நண்பர்களே..வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை vision19852020@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
நீங்கள் ஒவ்வொருவரும் விஷன்ககல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. விஷன் கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ. விஷன் கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் விஷன் கல்விச்செய்தி