
வருமான வரித்துறை கணக்குகளை தாக்கல் செய்ய பான் கார்ட் நம்பருடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் என அறிவித்துள்ளது வருமான வரித்துறை. ஆகத்து 31, 2017 க்குள் இணைக்காவிட்டால் பான் அட்டை காலவதியானதாக கருதப்பட வாய்ப்புகள் உள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இணைப்பதற்கான வழிமுறை :
இணையம் வாயிலாக:
வருமான வரித்துறை இணையதளமான https://incometaxindiaefiling.gov.in/e-Filing/Services/LinkAadhaarHome.html எனும் இணைப்பிற்கு சென்றால் கீழ் உள்ளவாறான படிவம் தோன்றும்.

இப்படிவத்தை பூர்த்தி செய்து சமர்பித்தால் போதும்.
குறுந்தகவல் வாயிலாக :
குறுந்தகவல் வாயிலாக பான் மற்றும் ஆதாரை இணைக்க UIDPAN <12> <10> டைப் செய்து 56161 அல்லது 567678 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.10>12>
No comments:
Post a Comment
விஷன்கல்விச்செய்தி நண்பர்களே..வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை vision19852020@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
நீங்கள் ஒவ்வொருவரும் விஷன்ககல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. விஷன் கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ. விஷன் கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் விஷன் கல்விச்செய்தி