சென்னைப் பல்கலைக்கழகம் கடந்த ஜூலை மாதம் நடத்திய உடனடி தேர்வுகளுக்கான முடிவுகள் வியாழக்கிழமை (ஆக. 3) வெளியாகிறது.
இதுகுறித்து பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னைப் பல்கலைக்கழகத்தால் கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட இளநிலை, முதுநிலை, தொழில் படிப்புகளுக்காக நடத்தப்பட்ட உடனடி தேர்வுக்கான முடிவுகள் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 3) வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவுகளை www.results.unom.ac.in, http:\egovernance.unom.ac.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
விஷன்கல்விச்செய்தி நண்பர்களே..வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை vision19852020@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
நீங்கள் ஒவ்வொருவரும் விஷன்ககல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. விஷன் கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ. விஷன் கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் விஷன் கல்விச்செய்தி