மதுரை டி.கல்லுப்பட்டி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வி அறிக்கை:
மதுரை மாவட்டத்தில் தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டய படிப்பிற்கான (2017- 18) மாணவர் சேர்க்கை கலந்தாய்வு டி.கல்லுப்படி ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், ஆக.,7 முதல் 9 வரை நடக்கிறது. அழைப்பு கடிதத்தில் குறிப்பிடப்பட்ட நாளில் அசல் சான்றிதழ்கள் மற்றும் &'ஆன்லைனில்&' 3500 ரூபாய் கட்டணம் செலுத்திய ரசீதை கொண்டுவர வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
84 பேருக்கு அழைப்பு: மதுரையில் கலந்தாய்வு மூலம் 100 இடங்கள் நிரப்பலாம் என்ற நிலையில், தற்போது 84 மாணவர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். முழு இடங்களும் நிரப்பப்படுமா என சந்தேகம் எழுந்துள்ளது.

No comments:
Post a Comment
விஷன்கல்விச்செய்தி நண்பர்களே..வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை vision19852020@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
நீங்கள் ஒவ்வொருவரும் விஷன்ககல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. விஷன் கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ. விஷன் கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் விஷன் கல்விச்செய்தி