வணக்கம்

Wednesday, August 9, 2017

பி.எட். படிப்புக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு தொடங்கியது



தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிள், 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பிஎட் படிப்பில் 1,777 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஒற்றைச்சாளர முறை யில் கலந்தாய்வு மூலம் நிரப்பப் படுகின்றன.
முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 18 முதல் 22-ம் தேதி வரை நடந்தது. பொறியியல் பட்டதாரி களுக்கு ஒதுக்கப்பட்ட பிஎட் இடங் கள் அவ்வளவாக நிரம்பவில்லை. காலியாகவுள்ள இடங்கள் 2-வது கட்ட கலந்தாய்வு மூலம் நிரப்பப் படும் என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை பிரிவு அறிவித்திருந்தது.
சென்னை திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவன கூட்டரங் கில் நேற்று கலந்தாய்வு தொடங்கி யது. முதல் நாளன்று விலங்கி யல், தாவரவியல், ஆங்கிலம், வரலாறு, புவியியல் பாடப்பிரிவின ருக்கும், பிற்பகல் பொருளாதா ரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், வணிக வியல், தமிழ் பாடப்பிரிவினருக்கும் கலந்தாய்வு நடத்தப்பட்டது.
கடைசி நாளான இன்று இயற்பியல், வேதியியல் பாடங் களுக்கும், பிற்பகலில் கணித பாடத் துக்கும் கலந்தாய்வு நடைபெறும் என லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவன முதல்வர் கலைச்செல்வன் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment

விஷன்கல்விச்செய்தி நண்பர்களே..வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை vision19852020@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
நீங்கள் ஒவ்வொருவரும் விஷன்ககல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. விஷன் கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ. விஷன் கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் விஷன் கல்விச்செய்தி

இக்னோ' சேர்க்கை ஆக.,25 வரை நீட்டிப்பு

இக்னோ' என்ற இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலையின் மாணவர் சேர்க்கைக்கு, ஆக., 25 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 'இக்னோ'...