சென்னை: நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் வரும் 17ம் தேதி மருத்துவ கலந்தாய்வை தொடங்குவதில் தமிழக அரசு தீவிரமாக உள்ளது. தமிழகத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் தொடங்கும் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இதுவரை தொடங்காமல் உள்ளது. நீட் தேர்வில் இருந்து தமிழக மானவர்களுக்கு நிரந்தர விலக்கு பெறும் முயற்சி தோல்வி அடைந்துள்ள நிலையில் ஒரு ஆண்டுக்கு மட்டுமாவது விலக்கு அளிக்கும் அவசர சட்டத்திற்கும் மத்திய அரசு இதுவரை ஒப்புதல் அளிக்காமல் உள்ளது. மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு 85% உள்ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசு அறிவிப்பு ஆணை செல்லாது என உச்சநீதிமன்றமும் போய்விட்டது.
No comments:
Post a Comment
விஷன்கல்விச்செய்தி நண்பர்களே..வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை vision19852020@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
நீங்கள் ஒவ்வொருவரும் விஷன்ககல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. விஷன் கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ. விஷன் கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் விஷன் கல்விச்செய்தி